உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். உற்சாகமாக செயல்படுவீர்கள்.திருவாதிரை: தடைபட்டிருந்த வருவாய் வரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !