/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபார போட்டியாளர் விலகிச்செல்வர்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும்.புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.