உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். வேலையில் முன்னேற்றம் காண்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !