/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவு வரும்.திருவாதிரை: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபார பிரச்னைகளை சரிசெய்வீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.