உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகள் இழுபறியாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது நன்மையாகும். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். வாகனப் பயணத்திலும், செயல்களிலும் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !