உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். இயந்திரப் பணியில் சங்கடம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !