/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: புதிய முயற்சிகள் வேண்டாம். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.திருவாதிரை: வீண் பிரச்னைகள் தேடிவரும். மறைமுகத் தொல்லையால் மனம் குழப்பம் அடையும். புனர்பூசம் 1,2,3: உங்களது முயற்சி இழுபறியாகும். ஆனாலும் தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வர்.