/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்த வேலைகள் நடந்தேறும். தெய்வ வழிபாடு நன்மைதரும்.திருவாதிரை: தந்தை வழி உறவுகளின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வர வேண்டிய பணம் வரும்.