உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். திருவாதிரை: தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  புனர்பூசம் 1,2,3: வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !