உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர். வருமானம் அதிகரிக்கும்.திருவாதிரை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சியில் கவனம் தேவை.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !