உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் வரும்.திருவாதிரை: அடுத்தவர் மனநிலை அறிந்து செயல்படுவீர். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் உங்கள் நிலை உயரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !