/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் சில தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.