/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்ப நெருக்கடி குறையும். நிதானித்து செயல்படுவதால் நன்மை உண்டாகும்.திருவாதிரை: மன குழப்பம் விலகும். நண்பர்களால் உங்கள் வேலை நடக்கும். வியாபாரம் விருத்தியாகும்.புனர்பூசம் 1,2,3: நேற்று தடைபட்ட வேலை இன்று முடியும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.