உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்.புனர்பூசம் 1,2,3: தடைபட்ட வேலை நடக்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !