/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றி அடையும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.திருவாதிரை: மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர். விமர்சனம் செய்தவர்களும் இன்று பாராட்டுவர்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உடல்நிலை பாதிப்பு விலகும்.