/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நேற்று தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும்.திருவாதிரை: மனக்குழப்பம் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவரால் செய்ய முடியாத வேலையைச் செய்து முடிப்பீர்.