உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் நெருக்கடி உண்டாகும்.திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: திறமை பளிச்சிடும். விருப்பம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !