/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.