/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும்.திருவாதிரை: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.