உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.திருவாதிரை: நீங்கள் ஈடுபடும் வேலையில் தடை தோன்றும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சிக்கேற்ற வருவாய் வரும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை ஏற்பட்டு மறையும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !