உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: தடைபட்ட வேலை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: அலுவலகத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். உடன் பணிபுரிவோர் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர். வரவேண்டிய பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !