உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.திருவாதிரை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்.புனர்பூசம் 1,2,3: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !