உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆரோக்கியம் மேம்படும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.திருவாதிரை: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்வர். மற்றவரால் முடியாத வேலையை முடித்துக் காட்டுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !