உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3, 4: நன்மையான நாள். நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சலசலப்பு மறையும்.திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும்.புனர்பூசம் 1, 2, 3: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !