/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்படும் நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர். முயற்சியில் தடை உண்டாகும்.திருவாதிரை: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.