/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு ஏற்படும்.திருவாதிரை: பெரிய மனிதர்கள் சந்திப்பு நிகழும். இழுபறி வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். தந்தை வழி உறவு ஆதரவு கிடைக்கும்.