/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விஐபிகள் ஆதரவு கிடைக்கும் நாள். நினைப்பதை செயல்படுத்துவீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.திருவாதிரை: உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதால் வருமானம் அதிகரிக்கும். தேவைகேற்ற பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.