உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலையில் வெற்றி காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். முயற்சி லாபம் தரும்.திருவாதிரை: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை மதியம்வரை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !