/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள்.கையில் பணம் புரளும். ஒரு சிலர் பயணம் மேற்கொள்வீர்கள்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்ப பிரச்னை விலகும். இன்று புதிய முயற்சிகள் வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலை உங்களை அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.