உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவாதிரை: உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர். பண நெருக்கடிக்கு ஆளாவீர். புனர்பூசம் 1,2,3: வங்கியில் பணிபுரிவோர் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !