உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: பண வரவு அதிகரிக்கும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !