உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உங்களுக்கு இடையூறு செய்தவர்கள் விலகுவர். உடல்நிலை சீராகும். திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த பணம் வரும். வம்பு வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !