உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்வு காண்பீர். திருவாதிரை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !