/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நீங்கள் நினைப்பது நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: வாழ்க்கைத்துணையின் உதவியால் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் லாபம் கூடும். சிறிய முதலீட்டிலும் வருமானம் அதிகரிக்கும்.