உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படுங்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.புனர்பூசம் 1,2,3: கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கல் விலகும். வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !