/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச்செல்வது அவசியம்.புனர்பூசம் 1,2,3: கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.