உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். நேற்றுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். திருவாதிரை: சிறு வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !