/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். உங்கள் முயற்சிக்கு பணியாளர் உறுதுணையாக இருப்பர்.திருவாதிரை: பழைய பிரச்னைகள் முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.