/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருவாதிரை: உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வரவேண்டிய பணம் வரும்.