/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.