/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரிகள் அனைத்தையும் தங்கள் நேரடி கவனத்தில் வைத்திருப்பது அவசியம்.திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.