/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவாதிரை: பழைய பிரச்னைகள் இன்று மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். புதிய முயற்சியில் கவனம் தேவை.