/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். வரவு செலவில் கவனம் தேவை.திருவாதிரை: புதிய முயற்சி வேண்டாம். கடன் கொடுப்பது, வாங்குவதை தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். வாகனத்தால் செலவு தோன்றும்.