/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். திருவாதிரை: வேலைப்பளு அதிகரிக்கும். கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.