/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் இருக்கும். திருவாதிரை: வாக்கு வாதங்களைத் தவிருங்கள். புதிய முயற்சியில் எச்சரிக்கைத் தேவை.புனர்பூசம் 1,2,3: சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.