/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். உங்கள் வேலை எளிதாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உங்களைத் தேடி வருவர்.புனர்பூசம் 1,2,3: நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். செல்வாக்கு உயரும்.