உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்தது நடக்கும் நாள். வரவு செலவில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.திருவாதிரை: வருவாய் அதிகரிக்கும். பழைய கடன் அடையும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !