/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைத்ததை சாதிப்பீர். வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருவாதிரை: பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம்வரும். மனக்குழப்பம் விலகும். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.