உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: தடை விலகும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நேற்று தடைபட்ட வேலைகளை முடிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திருவாதிரை: வியாபாரத் தடை விலகும். முயற்சி வெற்றியாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் திறமை பளிச்சிடும்.புனர்பூசம் 1,2,3: வியாபார முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். உழைப்பாளர் நிலை உயரும். நிம்மதி அடைவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !