/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விருப்பம் பூர்த்தியாகும்.திருவாதிரை: நேற்றைய பிரச்னைக்கு முடிவு காண்பீர். நெருக்கடி நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நல்லது.புனர்பூசம் 1,2,3: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். எச்சரிக்கை அவசியம்.